சனி, 16 மார்ச், 2013

உடையலங்காரம் டிப்ஸ் :கையில்லாத ரவிக்கை : நீளமான காதணி


இளம் பெண்கள் இப்போது பரவலாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிகிறார்கள் .  அதுவும் ப்ரா போன்ற குட்டியான ரவிக்கை அணிவது இப்போது பேஷனாக உள்ளது. இப்படி குட்டியான ரவிக்கை அணியும் போது, காதில் தொங்கும்படியான நீளமான கம்மல் அணிவது பொருத்தமாகவும், படு கவா்ச்சியாகவும் இருக்கும். உதாரணத்திற்கு கீழே உள்ள தமன்னாவின் படத்தை பாருங்கள். ‌‌

குட்டியான அல்லது சின்ன கம்மல் அணிந்தால் அது முகத்தையும் தோள்பட்டையையும் மொட்டையாக காட்டும்.  அதே போல் உங்களுக்கு ஒல்லியான இடுப்பு என்றால் இது போன்ற இரட்டை அடுக்கு ஒட்டியானம் (அ) தடித்த ஒட்டியானம் அணியலாம். கொஞ்சம் பெரிய இடை என்றால் மெலிசான ஒட்டியானம் உங்கள் கொழுத்த இடுப்புக்கு பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக