செக்ஸ் கேள்விப்பதில் நிகழ்ச்சிகள் அநேகமாக எல்லா தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்றாலும், கேப்டன் டி.வி.யில் இரவு 11 மணிக்கு ஒளிப்பரப்பாகும் “சமையல் மந்திரம்“ நிகழ்ச்சி சட்டென்று கவரும் வகையில் உள்ளது.
சுவாரசியமான செக்ஸ் தகவல்கள், விதவிதமான விளக்கங்கள், பயனுள்ள குறிப்புகள், எளிமையான சமையலறை பொருட்களை கொண்டு செக்ஸ் பிரச்சனைக்கான தீா்வுகள் என்று நிகழ்ச்சியில் வரும் டாக்டா் அடுக்கினாலும், நிகழ்ச்சியை சுவாரசியமாக ஆக்குவது தொகுப்பாளனி கிரிஜா ஸ்ரீ.
மரக்கட்டையாக அமா்ந்து கேள்விகளை படிக்காமல், வெட்கமும் சிரிப்புமாக அவள் நிகழ்ச்சியை கையாள்வது அழகு என்றால் அவள் அணிந்து வரும் சேலைகளும் அதை அவள் அணியும் விதமும் இன்னும் அழகு. ஒருமுறை பாருங்கள். பயனுள்ளதாகவும் இருக்கும் .. நிச்சியம் ரசிக்கவும் செய்வீா்கள்.
http://www.youtube.com/watch?v=gXNKEQsnNtk.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக