கர்ப்பிணியாக இருக்கும் கிம் கர்தஷியானை அழகான சிலையாக வடித்திருக்கிறார்லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த டேணியல் எட்வர்ட்ஸ்.
இந்த சிலை கர்ப்பிணியாக உள்ள கிம்மின் முழு உருவ நிர்வாண சிலையாகும். அதாவது கர்ப்பமான நிலையிலேயே இந்த சிலையை வடித்துள்ளார் எட்வர்ட்ஸ்.
இந்தசிலை
லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஆர்ட் காலரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு
எட்வர்ட்ஸ் நடத்தும் கலைக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. அதில்தான் கிம்மின்
இந்த கற்சிலை இடம் பெற்றுள்ளது.
கர்ப்பிணி கிம்மின் சிலையை தொட்டுப் பார்த்தும், உரசியும் சென்றால் நல்லதிர்ஷ்டம், வெற்றி கிடைக்கும் என்றும் எட்வர்ட்ஸ் கிளப்பி விட்டுள்ளதால் பார்வையாளர் கூட்டம் அலை மோதுகிறதாம்.
இதுகுறித்து எட்வர்ட்ஸ் கூறுகையில்,கிம் கர்தஷியான் மிகவும் அழகானவர். கவர்ச்சி நிரம்பியவர். தாய்மை நிரம்பிய அவரது கவர்ச்சியை நான் சிலையாக்கியுள்ளேன்.
கிம் கர்தஷியாவின் அக்குளில் காணப்படும் வியர்வையைக் கூட ரசிக்கிறார்கள். அவர் எப்படி் டிரஸ் செய்கிறார் என்றும் பார்க்கிறார்கள். இதையெல்லாம் கூட நான் எனது சிலையில் காட்டியுள்ளேன்.
கிம் சிலையையும் உரசிப் பார்த்தும் தொட்டுச் செல்லுமாறும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் எட்வர்ட்ஸ்.
இந்த சிலை கர்ப்பிணியாக உள்ள கிம்மின் முழு உருவ நிர்வாண சிலையாகும். அதாவது கர்ப்பமான நிலையிலேயே இந்த சிலையை வடித்துள்ளார் எட்வர்ட்ஸ்.
கர்ப்பிணி கிம்மின் சிலையை தொட்டுப் பார்த்தும், உரசியும் சென்றால் நல்லதிர்ஷ்டம், வெற்றி கிடைக்கும் என்றும் எட்வர்ட்ஸ் கிளப்பி விட்டுள்ளதால் பார்வையாளர் கூட்டம் அலை மோதுகிறதாம்.
இதுகுறித்து எட்வர்ட்ஸ் கூறுகையில்,கிம் கர்தஷியான் மிகவும் அழகானவர். கவர்ச்சி நிரம்பியவர். தாய்மை நிரம்பிய அவரது கவர்ச்சியை நான் சிலையாக்கியுள்ளேன்.
கிம் கர்தஷியாவின் அக்குளில் காணப்படும் வியர்வையைக் கூட ரசிக்கிறார்கள். அவர் எப்படி் டிரஸ் செய்கிறார் என்றும் பார்க்கிறார்கள். இதையெல்லாம் கூட நான் எனது சிலையில் காட்டியுள்ளேன்.
கிம் சிலையையும் உரசிப் பார்த்தும் தொட்டுச் செல்லுமாறும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் எட்வர்ட்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக